Adirai pirai
EID SPECIAL islam தமிழகம்

FLASH NEWS: பெருநாள் பிறை லால்பேட்டையில் தென்பட்டது! நாளை நோன்புப் பெருநாள்!

1816853-space-landscape-with-silhouette-mountains-and-cresent-moonகடலூர் மாவட்டம் லால்பேட்டையில் இன்று மக்ரிபுக்கு பிறகு நோன்புப் பெருநாள் பிறை தென்பட்டதை அடுத்து நாளை தமிழக முஸ்லிம்களுக்கு நோன்புப் பெருநாள் என மத்திய ஹிலால் கமிட்டி அறிவித்துள்ளது. அனைவருக்கும் அதிரை பிறையின் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy