ஆவூர் இஜ்திமாவில் அதிரையர்கள்! (படங்கள் இணைப்பு)

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆவூரில் இந்த ஆண்டுக்கான தப்லீக் ஜமாத் இஜ்திமா நடைபெற்று வருகிறது. நேற்று மாலை அசர் தொழுகைக்கு துவங்கிய இந்த இஜ்திமாவுக்கு தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். இதற்காக அதிரையில் இருந்து 11 பேருந்துகள் மூலம் ஏராளமானோர் புறப்பட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close