அதிரையில் களைக்கட்டும் பெருநாள் கொண்டாட்டம்! (படங்கள் இணைப்பு)

image

உலக முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதம் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டின் ரமலான் நிறைவடைந்துள்ளது.

அந்த வகையில் பல நாடுகளில் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில் பிறை தென்பட்டதை அடுத்து நாளை அனைத்து முஸ்லிம்களும் நோன்பு பெருநாள் கொண்டாட உள்ளனர். இதனை அடுத்து கடைத்தெரு பெருநாளை முன்னிட்டு களைகட்டியுள்ளது. இவர்களுக்கு அதிரை பிறையின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

குறிப்பு: வெளிநாடுகளில் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடும் அதிரை சகோதரர்கள் தங்கள் புகைப்படங்களை அதிரை பிறையில் பதிய விரும்பினால் – 9597773359 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பவும்

image

image

image

Close