Adirai pirai
posts

மரண அறிவிப்பு!

அஸ்ஸலாமுஅலைக்கும்…

சி.எம்.பி லேனை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஹசனா லெப்பை அவர்களின் மகளும், O.S.சாஹுல் ஹமீது அவர்களின் மனைவியும் ஹாஜி M.S.முஹம்மது சாலிஹ் அவர்களின் சகோதரியும், மு.அ. முஹம்மது அபூபக்கர், M.S.அப்துர் ரஜ்ஜாக் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிரா அம்மாள் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா நாளை காலை 8.30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாருக்கு அல்லாஹ் கப்ரினை சுவர்க்க பூஞ்சோலையாக்கி வைப்பதுடன் மறுமையில் இவரை சுவர்க்க வாசியாக ஆக்குவானாக.

Advertisement

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy