அதிரை காட்டுப்பள்ளி திடலில் சிறப்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை! (படங்கள் இணைப்பு)

image

அதிரை ஈத் கமிட்டி சார்பாக காட்டுப்பள்ளி திடலில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. பெருநாள் தொழுகை மற்றும் சொற்பொழிவை ஜமீல் அவர்கள் நிறைவேற்றினார்கள். இந்த நிகழ்வில் பாபநாசம் பகுதியை சேர்ந்த மாற்றுமத சகோதரர் பாருக் என்று இஸ்லாத்தை ஏற்றார்.

image

image

image

image

image

image

Close