அதிரையில் சிறப்பாக நடைபெற்ற TNTJ வின் பெருநாள் திடல் தொழுகை (படங்கள் இணைப்பு)

image

தமிழகம் முழுவதும் இன்று நோன்புப் பெருநாள் முஸ்லிம்களால் கொண்டாடப்பட்டுகிறது. அதிரையில் TNTJ சார்பாக பிலால் நகர் மைதானத்தில் நடத்திய பெருநாள் திடல் தொழுகையில் பலர் பங்கேற்றனர். இதில் அஷ்ரப்தீன் ஃபிர்தௌசி அவர்கள் தொழுகை நடத்தி மார்க்க சொற்பொழிவாற்றினார்.

 


மேலும் படங்கள் விரைவில்…

Close