அதிரை சித்திக் பள்ளி திடலில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை (படங்கள் இணைப்பு

20150717203600தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. அதிரையிலும் அனைத்து பள்ளிவாசல்களிலும், மூன்று இடங்களில் திடல் தொழுகைகளும் நடத்தப்பட்டன. அந்த வகையில் அதிரை சித்திக் பள்ளி அருகில் உள்ள திடலில் பெருநாள் திடல் தொழுகை நடப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Close