உயிருக்கு போராடிய மாட்டினை காப்பாறிய அதிரை இளைஞர்களின் பாராட்டிற்குறிய செயல்!

அதிரை கள்ளுக்கொள்ளையில் இன்று ஒரு மாடு உயிருக்கு பேராடிக்கொண்டிருந்தது. இதை பார்த்த நமதூர் இளைஞர்கள் ராஜிக் அஹமது, நூர் முஹம்மது, உமர் கத்தாப் ஆகியோர் உடனடியாக கால்நடை மருத்துவரை அழைத்து அந்த மாட்டிற்கு முதலுதவி அளித்துள்ளனர். இதனை அடுத்து அந்த மாடு சற்று உடல்நலம் பெற்றது.

இந்த மேலா செயலை செய்த இந்த இளைஞர்களுக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களைப் தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Close