அதிரையில் கோலாகலமான பெருநாள் கொண்டாட்டம் (கலக்கல் படங்கள்)

11741762_943224565737125_1823662535_n

 

தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. அதிரையிலும் அனைத்து பள்ளிவாசல்களிலும், மூன்று இடங்களில் திடல் தொழுகைகளும் நடத்தப்பட்டன. தொழுகையை முடித்த அதிரையர்கள் மகிழ்ச்சியுடன் நண்பர்களை உறவினர்களை சந்தித்தும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Close