அதிரை பெரிய ஜும்மா பள்ளியில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானுடன் நடைபெற்ற பெருநாள் தொழுகை!

20150717210648தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. அதிரையிலும் அனைத்து பள்ளிவாசல்களிலும், மூன்று இடங்களில் திடல் தொழுகைகளும் நடத்தப்பட்டன. அந்த வகையில் அதிரை பெரிய ஜும்மா பள்ளியில் பெருநாள் தொழுகை நடப்பட்டது. இதில் மௌலவி ஹதர் அலி ஆலிம் அவர்கள் பெருநாள் சொற்பொழிவாற்றினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

 

படங்கள்: சாலிஹ் அர்ஷத் (அதிரை பிறை)

Close