அதிரை சுட்டி குட்டிகளின் லூட்டியான பெருநாள் கொண்டாட்டம் (PHOTOS UPDATED)

1016420_875135889236903_7259156855696435642_nஅதிரையில் இன்று நோன்புப் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியவர்களை விட நமதூர் சுட்டி குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தான் பெருநாள் என்றால் உற்சாகம். அந்தவகையில் நமதூர் சுட்டிகள் அழகாய் புத்தாடைகள் அனிந்து வலம் வரும் காட்சி ரசிக்கவைக்கிறது. மாஷா அல்லாஹ்

உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை 9597773359 என்ற வாட்ஸ் அப் என்னுக்கு அனுப்பவும்

Close