கலர் கலர் காஸ்டியூம்களில் கலக்கும் அதிரை இளைஞர்களின் கலர்புல் படங்கள்)

20150718011341நோன்புப் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் இளைஞர்கள் என அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த பெருநாளில் இளைஞர்கள் பலர் வித்தியாசமான ஃபேன்ஸி சட்டைகளை அணிந்து கலர் புல்லாக காட்சியளிக்கின்றனர்.  மாஷா அல்லாஹ்

Close