அதிரையில் புதிய பொழிவுடன்! MBA பேட்டரி சர்வீஸ்!

MBA பேட்டரி சர்வீஸ் அதிரை ECR ரோட்டில் K.R.ஆபரண மாளிகை அருகில் இயங்கி வந்தது .தற்போது இந்த நிறுவனம் 91/1 ECR ரோடு (சாரா திருமண மண்டபம் எதிரில்) புதிய பொழிவுடன் நாளை (07-02-2015) உதயமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் . 

திறப்பு விழா சலுகையாக :
*RO WATER PURIFIER க்கு திறப்பு விழா சலுகை தள்ளுபடி தரப்படும் .
*நீங்கள் வாங்கும் அனைத்து கம்பெனி இன்வர்டர்களுக்கும் (கம்பெனி வாரண்டி அல்லாது)கூடுதலாக ஒரு வருட வாரண்டி தரப்படும்.
*இரண்டு ,மூன்று,நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகள் வாங்கும் பொழுது திறப்பு விழா நிச்சய பரிசு ஒன்று தரப்படும் .
*குறிப்பிட்ட மாடல் இன்வர்டருடன் பேட்டரி வாங்குபவர்களுக்கு கிராம்டன் கிரீவ்ஸ் மிக்சி ஒன்று முற்றிலும் இலவசம் .
*உங்கள் வாகனங்களில் உள்ள பேட்டரிகளை இலவசமாக சர்வீஸ் செய்து தருகிறோம் .
*மேலும் இச்சலுகை சியல் தினங்கள் மட்டும்.  

Advertisement

Close