அதிரையில் பெருநாளை முன்னிட்டு ஹவுஸ் புல் ஆன அருசுவை உணவகங்கள்!

image

அதிரையில் நோன்புப் பெருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வருடா வருடம் அதிரையர்கள் பெருநாளன்று பட்டுக்கோட்டைக்கு சென்று அங்குள்ள துரித அருசுவை உணவகங்களில் நண்பர்களுடன் உண்டு மகிழ்வார்கள். ஆனால் தற்போது அதிரையிலே பல அருசுவை உணவகங்கள் உருவாகி விட்டன.  எனவே பல இளைஞர்கள் உள்ளூரில் உள்ள அருசுவை உணவகங்களுக்கு சென்றதால் பல கடைகள் ஹைவுஸ் பு

image

ல்

ஆனத

image

ு.

image

Close