அதிரையில் மழை!

அதிரையில் பல நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் அதிரையில் சில நாட்களாக மழை கொஞ்சம் கொஞ்சமாக பெய்து ஏமாற்றி வந்தது. இந்நிலையில் இன்று அஸர் தொழுகையின் போது மிதமான மழை பெய்தது. தற்போது வானம் மேகமூட்டத்துடன் தூரல் மழை பெய்து வருகிறது.

image

Close