துபாயின் மிகப்பெரிய ஷேக் ஜைத் மஸ்ஜிதில் பாங்கு சொல்பவர் இந்தியர்!

Sheikh Zayed Grand Mosque press

துபாய் அபுதாபியில் உள்ள ஷேக் ஸைத் பெரிய மசூதியில் ஒலிக்கும் அழகிய மென்மையான பாங்குக்கு சொந்தக்காரர் ஒரு இந்தியார். இவர் கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் குன்னங்குளத்தை சேர்ந்த ஜனாப்  அஹ்மது நஸீம் மாதவி என்ற மலையாளி

இவருடைய இந்த அழகிய பாங்கு துளிகளை கேட்காதவர்கள் அபுதாபி இருக்க முடியாது
அபுதாபியில் உள்ள ஷேக் ஸைத் மசூதியிலிருந்து சாடிலைட் (Satellite) மூலம் அபுதாபியில் உள்ள ஆயிரம் 1000 மசூதிகளில் இவரது குரலில் ஒலிக்கிறது.

உலகில் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாக கருதப்படும் ஷேய்க் ஸைத் பள்ளி வாசலில் ஒரே தடவையில் 40,000 பேருக்கு தொழக்கூடிய வசதிகாணப்படுகின்றது.

உலகின் மிகநீளமான தரைவிரிப்பு(carpet) இந்தப்பள்ளிவாசலிலே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Close