அதிரை தவ்ஃபீக் நிரபராதி! கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு!

pg4அதிரையை சேர்ந்தவர் தவ்ஃபீக். கடந்த 26.11.02-ம் தேதியன்று மும்பை குண்டு வழக்கில் தொடர்புடைவர் எனக் கூறி போலிஸார் இவரை கைது செய்தனர். இதனை அடுத்து பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகள் இவர் மேல் சுமத்தப்பட்டு பல முறை கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 8 1/2 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்துள்ளார். இறுதியாக கடலூர் சிறையில் இருந்தார்.

இவரது வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம் இவரை நிரபராதி என்று கூறி விடுதலை செய்துள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Close