அதிரை செய்யது அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ம.ம.க மாநில பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி

wpid-img-20150721-wa0049.jpg

இன்று அதிகாலை அதிரை த.மு.மு.க வை சேர்ந்த ஆதம் டெக்ஸ் செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் தாயார் வஃபாத்தாகிவிட்டார்கள். இதனை அடுத்து செய்யது அவர்களை மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி நேரில் அதிரைக்கு வந்து சந்தித்து ஆறுதல் கூறினார். இவர்களுடன் த.மு.மு.க மாவட்ட பொருளாளர் அஹமது ஹாஜா, அதிரை நகர ம.ம.க செயலாளர் காலித் ஆகியோர் உடனிருந்தனர்.

Close