Adirai pirai
posts

மரண அறிவிப்பு!

ஒரத்தநாட்டை சேர்ந்த மர்ஹூம் சேக் முஹம்மத்  ராவூத்தர் அவர்களின் மகளும், தரகர் தெருவை சேர்ந்த ஆஃப்ரின் மார்ப்பில் S.M நெய்னா முஹம்மத் அவர்களின் சகோதரர் டாக்டர் S.M அமீர் சுல்தான் அவர்களின் மனைவியும், ராவூத்தர்கான், ஹாஜா, அப்துல் அஜீஸ் ஆகியோரின் தாயாரும், அப்துல் ரஹ்மான், அப்துல் ஹாதி, தமீம் அன்சாரி ஆகியோரின் மாமியாவுமாகிய மும்தாஜ் பேகம் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10.30 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக .

Advertisement

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy