அதிரை கால்பந்தாட்ட போட்டியில் பள்ளத்தூர் அணி வெற்றி

image

அதிரை SSM குல் முஹம்மது நினைவு கால்பந்து அணி நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டி நமதூர் கடற்கரைத் தெரு மைதானத்தில் நேற்று துவங்கியது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் திருச்சி அணியை எதிர்த்து பள்ளத்தூர் அணி விளையாடியது. இதில் திருச்சியை 3-1 என்ற கொல்கள் கணக்கில் பள்ளத்தூர் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

Close