அதிரையில் 100 வருட பழமையான மரம் அகற்றம்!(படங்கள் இணைப்பு)

அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலை விரிவாக்கம் பணி தற்போது நடைபெற்று வருகிறது . இதனையடுத்து சாலைகளில் உள்ள மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

வண்டிப்பேட்டை பெட்ரோல் பங்க் அருகில் உள்ள 100 வருடம் கடந்த  புளிய மரத்தை நெடுஞ்சாலைதுறை சார்பாக இன்று அகற்றப்பட்டது.

Advertisement

Close