பா.ஜ.க மீது நடவடிக்க எடுக்கக்கோரி பட்டுக்கோட்டையில் PFI நடத்தும் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

பா.ஜ.க மற்றும் சங்க்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நாட்டின் இறையான்மைக்கு எதிராக தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டும் வகையில்  பேசி வருவதைக் கண்டித்தும் அவ்வாறு பேசுபவர்கள்மீது நடவடிக்க எடுக்கக்கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா வரும் 24/7/15 அன்று நடத்தவுள்ளது.

image

Close