அதிரையில் புதியதோர் உதயம்! மாஸ் பேபி கலெக்சன்ஸ்! (படங்கள் இணைப்பு)

அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் மாஸ் பேபி கலெக்சன் என்ற புதிய கடை இன்று காலை உதயமாகி உள்ளது .

இதுகுறித்து கடை உரிமையாளர் நம்மிடம் கூறுகையில் :

எங்களிடம் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருள்களும்  எங்களிடம் உள்ளது .மேலும் எங்களிடம் PAMPERS,குழந்தைகள் ஆடைகள் , விளையாட்டு பொருட்கள் ,பேபி பெட்,BABY WALKER ,சாக்லேட் மற்றும் ஏராளமான குழந்தைகளுக்கு தேவையான அனைத்து எங்களிடம் கிடைக்கும் என்றார் .

Advertisement

Close