பட்டுக்கோட்டையில் கல்யான் ஜுவல்லர்ஸ் வைர ஷோரூம் திறப்பு (படங்கள் இணைப்பு)

image

பட்டுக்கோட்டையில் இன்று கல்யான் ஜுவல்லரியின் வைர ஷோரூம் திறப்பு விழா நடைப்பெற்றது. உலக அளவில் பல்வேறு இடங்களில் கிளைகளை வைத்திருக்கும் முன்னனி நகை விற்பனை நிலையமான கல்யான் ஜுவல்லரியின் வைர ஷோரூம் திறப்புவிழா நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரங்கராஜன் அவர்கள் கலந்துக்கொண்டு புதிய கிளையினை திறந்துவைத்தார

image

image

image

Close