அதிரை பிறையிடம் மனம் திறந்து பேட்டியளித்த அதிரை சேர்மன் அஸ்லம்! (OPEN TALK VIDEO)

அன்மை காலமாக அதிரை பிறை மற்றும் பிற சமுக வலைதளங்களில் அதிரையர்கள் நமதூரின் சுகாதாரம் குறித்தும், குப்பைகள் குவிந்து கிடப்பது குறித்தும் படங்களுடன் புகார் பதிவுகளை பதிந்து வருகின்றனர். இதனை அடுத்து இதற்கு விளக்கம் கேட்கும் வகையில் நமது அதிரை பிறை சார்பாக பேட்டி எடுக்கப்பட்டது. இதில் சுமார் 12 நிமிடங்கள் தான் இது வரை செய்தது குறித்தும் தனக்கு எதிராக வரும் புகார்கள் குறித்து மனம் திறந்து பேசினார்…அந்த வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close