சேறும் மண்ணுமாக காட்சியளிக்கும் புதுமனை தெரு !!!

image

புதுமனை தெரு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது அது சமயம் சாலையின்  ஓரங்களில் மண் குவியலாக  அமைத்து வைத்திருந்தனர். அதனை முறையாக அப்புறப்படுத்தாததின் விளைவாக நேற்று பெய்த மழையால் சாலையெங்கும் சேறும் சகதியும் தேங்கிய நிலை உருவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சாலையை கடந்து செல்ல மிகவும் கடினமாகியுள்ளதென்று குற்றசாட்டு எழுந்துள்ளது.

image

image

image

Close