முத்துப்பேட்டை தொழில் அதிபருக்கு துபாயில் டாக்டர் பட்டம்!

முத்துப்பேட்டை ஆசாத்நகர் அல்மஹா நிறுவனர் சகோ S.M.ஹைதர் அலி (Tvs cargo) அவர்கள் குவைத், கத்தார், பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளில் பிரபலமான தொழிலதிபராக உள்ளார். இவர் பல்வேறு சமூக சேவைகளையும் செய்துவருகிறார். முத்துப்பேட்டையில் அல்மஹா பெண்கள் மதரஸாவையும் தன் முழு முயற்சியால் இயக்கி வருகிறார். இந்நிலையில் EUROPEAN CONTINENTAL UNIVERSITY -DELWARE USA சார்பில் துபாயில் நடைபெற்ற நிகழ்வில் சகோ. S.M.ஹைதர் அலி அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


Advertisement

Close