மக்காவில் உருவாகிவரும் உலகின் மிகப்பெரிய பிரம்மாண்ட ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

image

மக்காவில் மஸ்ஜிதுல் ஹரமுக்கு மிக அருகில் மிகச்சிறந்த வசதிகளை கொண்ட ஹோட்டல் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் அழகிய வடிவில் பெரும் பொருட்செலவில் கட்டி வருகின்றனர்.

இந்த ஹோட்டலில் மொத்தம் பத்தாயிரம் அரைகளும், 70 உயர்தர உணவகங்களும், 10 வி.ஐ.பி கோபுரங்களுடன் மொத்தம் 12 உயரமான அழகான கோபுரங்களுமாக மொத்த 1.4 மில்லியன் சதுர அடி பரப்பளவில் விசாலமான அரைகளுடன், மிகப்பெரிய கார் பார்க்கிங் வசதியுடன், கஃபாவில் இருந்து வெறும் 2.2 மைல் தொலைவில் அப்ராஜ் குடை என்னும் ஹோட்டல் கட்டப்பட்டு வருகின்றது.

மிகவும் ல் மெய்சிலிர்க்க வைக்கும் ஏராளமான வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் இது 2017ம் ஆண்டு திறக்கப்பட உள்ளது.

-நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

Close