பெரம்பலூரில் நடைபெற்ற லயன்ஸ் சங்க மாவட்ட அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அதிரையை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் (படங்கள் இணைப்பு)

image

இன்று பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்ற முதலாவது மாவட்ட அமைச்சரவை கூட்டத்தில் மாவட்டத்தலைவர்களாக  பேரா.செய்யது அஹமது கபீர், சாரா அகமது, சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆளுநர் லயன் வேதநாயகம் அவர்கள் சிறப்பாக கூட்டத்தை வழிநடத்தினார்கள். ஏற்று நடத்திய பெரம்பலூர் சங்கத்தின் உபசரிப்பும், விருந்தோம்பலும் சிறப்பாக அமைந்திருந்தது. அச்சங்கத்தின் சாசனத்தலைவர் லயன் இராஜாராம், இன்முகத்துக்கு சொந்தக்காரர் லயன் சேக் தாவூத், அச்சங்கத்தின் முத்துக்கள் லயன் இமயவரம்பன், லயன் விஷால் சரவணன், ஆகியோரோடு சங்க உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

image

image

image

Close