அதிரையின் உண்மை வரலாற்றை கண்டறிய அகழ்வாராய்ச்சிப் பணி துவக்கம்

image

அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார கடலொரப் பகுதிகளில் தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தினர் சார்பாக அகழ்வாராய்ச்சி பணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கி நடைபெற்று வருகின்றது. தற்போது செந்தலைப்பட்டினம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் இப்பணி நடைபெறுகிறது. இதில் பழங்கால நாணயங்கள், சுடுமண் குழாய் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. இப்பணியின் மூலம் அதிரை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குவிந்துள்ள எண்ணற்ற வரலாற்றுப் பொற்குவியல்களிம், அதிரையில் மறைந்துள்ள உண்மையான வரலாற்றுப் பின்னனியும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் விபரங்களுக்கு மேலே உள்ள படத்தை படிக்கவும்

Close