Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார் (படங்கள் இணைப்பு)

image

அதிரையில் இன்று மதியம் 12.30 மணியளவில் ஷிபா மருத்துவமனை அருகாமையில் புதிய சார்பதிவாளர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த அலுவலகத்தை வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
image

image

image

image

image

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy