அப்துல் கலாம்

image

 

அப்துல் கலாம் இறந்துவிட்டார் ஆனால்

நம் அனைவர் மனதிலும் இருந்து விட்டார் நிரந்தரமாக.

அவர் பாக்கெட் டெக்னாலஜி மூலம் ராக்கெட்டை விட்டார்
அதனால் அண்டைவீட்டார் நம்மிடம் சண்டை இட மாட்டார்.

அவருக்கும் நம்மனைவருக்கும் இறைவன் சொர்க்கம் தர மன்றாடுவோம்.

 

 

 

Close