அதிரை CMP லேனில் புதிய சாலை அமைக்கக் கோரி அதிரை சேர்மன் அஸ்லம் மனு!

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை ரோட்டிலிருந்து சி.எம்.பி வாய்க்கால் வழியாக மிலாரிகாடு செல்லும் ஊராட்சி ஒன்றிய சாலை மிகவும் பழுதடைந்து பயன்பாட்டிற்க்கு சரியில்லாத நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி சி.எம்.பி வாய்க்கால் வழியாக செல்லும் மிலாரிக்காடு சாலையினை சரி செய்யுமாறு பட்டுக்கோட்டை ஆனையருக்கு இன்று காலை அதிரை சேர்மன் அஸ்லம் கோரிக்கை மனு அளித்தார்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close