அதிரையில் நாளை மின்சாரம் தடை!

image

அதிரையில் நாளை (29.07.15 – புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும். மாத மாதம் மதுக்கூர் துணை மின்வாரியத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார பழுதுகள் சீர் செய்வதற்க்காக இந்த மின்தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
எனவே அந்த தினம் மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகளை
முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Close