பட்டுக்கோட்டையில் கோட்சே உருவபொம்மையை எரித்து SDPI நடத்திய ஆர்பாட்டம்!

தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சி சார்பாக தேச தந்தை மஹாத்மா காந்தியை கொன்ற தேச குற்றவாளி கோட்சா வுக்கு நாடு முழுவதும் சிலை எழுப்பும் சங்பரிவார கும்பலை கண்டித்து பட்டுக்கோட்டைல் SDPI கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடை பெற்றது இதில் சுமார் 100 கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர் இறுதியாக தேச குற்றவாளி கோச்ச வின் உருவப்படம் எரிக்கப்பட்டது

Advertisement

Close