அதிரையில் அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு அரசு பள்ளி சிறுவர்களின் அமைதிப் பேரணி! (படங்கள் இணைப்பு)

image

நேற்றைய தினம் இரவு இந்திய முன்னால் ஜனாதிபதியும் மாபெரும் அறிவியல் அறிஞரும், விஞ்ஞானியும், கல்வியாளருமான அப்துல் கலாம் அவர்கள் மரணமடைந்ததை அடுத்து அதற்க்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அதிரை அரசு பள்ளி சிறுவர்கள் சிறுமிகள் இன்று காலை அதிரை மெயின் ரோடு ஈ.சி.ஆர். சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைதிப் பேரணி சென்றனர்.

image

image

Close