அதிரை இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

கேஸ் இணைப்பு மானியம் பெற ஆதார் கார்டு, வங்கி கணக்கு சமர்ப்பிக்க இன்னும் மார்ச் மாதம் வரை காலம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படத்தை காணவும்…

Advertisement

Close