யாக்கூப் மேமனின் தூக்கு தண்டனையை கண்டித்து தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிரையர்கள் பங்கேற்பு

சகோதரர் யாக்கூப் மேனன் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்குவதை கண்டித்து தமுமுக சார்பாக தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றது.
இன்று தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பேராவூரணி நகரில் மாவட்ட செயலாளர் தஞ்சை பாதுஷா தலைமையில் நடைபெற்றது.மூத்த தலைவர் சகோதரர் ஹைதர் அலி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் அதிரை தமுமுக நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர்.

image

image

image

image

Close