அதிரை SSMG கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டியில் கரம்பயம் அணி வெற்றி!

அதிரை SSM குல் முஹம்மது நினைவு கால்பந்து அணி நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டி நமதூர் கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கரம்பயம் அணியை எதிர்த்து SSMG குல்முஹம்மது அணி விளையாடியது. இதில் முதல் பகுதி நேர சுற்றில் கரம்பயம் அணி 1 கோல் அடித்தது. இரண்டாம் பகுதியில் SSMG அணி 1 கோல் அடித்து ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற டைப்ரேக்கர் மூலம் கரம்பயம் அணி வெற்றி பெற்றதுwpid-20150718053834

Close