அதிரையரின் புதிய சாஃப்ட்வேர் சென்னை தொழில் கண்காட்சியில் அறிமுகம்!

அதிராம்பட்டினத்தை சேர்ந்த K.S.கமாலுதீன் அவர்கள் சென்னையில் B-ACCURACY INFOTECH (BUSSINESS ERP SOFTWARE SOLUTION) என்ற நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.மேலும்  புதிய தொழில் தொடங்குவோர் ,ஏற்றுமதி இறக்குமதி ,சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் சம்மந்தமான அனைத்து வகையான ACCOUNTS WITH DOCUMENTS SOFTWARE உருவாகி உள்ளார்.

கடந்த (24,25-01-2015) அன்று சென்னையில் மத்திய அரசின் MSME (MICRO,SMALL&MEDIUM ENTERPRISES) சார்பாக நடத்தப்பட்ட தொழில் சம்மந்தமான கண்காட்சியில் B-ACCURACY என்ற மென்பொருள் (SOFTWARE) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மென்பொருளின் சிறப்பு அம்சமாக PURCHASE TO PAYMENT சம்மந்தமான அனைத்து  வகையான ரிப்போர்ட் (REPORT)களுக்கும் உடனடியாக எடுக்கலாம் .

மேலும்  மத்திய அரசின் MSME (MICRO,SMALL&MEDIUM ENTERPRISES) சார்பாக தொழில் சம்மந்தமான வகுப்புகள் சென்னையில் மாதம் ஒருமுறை நடைபெற்று வருகிறது .இதில் B-ACCURACY SOFTWARE பற்றிய விளக்கங்களும் அளிக்கப்பட்டு வருகிறது .

மேலும் விபரங்களுக்கு:
www.baccuracy.com
EMAIL:baccuracy@gmail.comAdvertisement

Close