அதிரை பிறையின் புதிய FM சேவை! விரைவில்!!

ap fm bannerஉள்ளத்தில் மகிழ்வு! ஒலியில் தெளிவு!

அதிரை பிறை இணையதளம் கடந்த 3 ஆண்டுகளாக வாசகர்களுக்காக பலதரப்பட்ட வசதிகளையும் செய்திகளை வித்தியாசமான முறையில் பல தொழில்நுட்ப வசதிகளுடன் பதிந்துவருகிறோம். இந்நிலையில் அதிரை பிறையில் பதியப்படும் செய்திகளை ஒலி வடிவில் செய்தி பதிந்து அடுத்த நிமிடமே கேட்க “LISTEN PIRAI” என்னும் பெயரில் ஆன்லைன் FM ரேடியோ சேவையை துவங்க உள்ளோம்.

இதனை அதிரை பிறை இணையதளத்திலும் இதற்க்காக தனியாக உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் மூலமாகவும் கேட்டு மகிழலாம். இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் இந்த சேவையை துவங்க உள்ளோம். அதிரை பிறைக்கு ஆதரவு அளித்தது போன்று இந்த FM சேவைக்கும் உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Close