அதிரை நகர புதிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அறிவிப்பு

11793381_883491028367426_1273402489_nதஞ்சை தெற்கு மாவட்ட IUML கட்சியின் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் பேரா.காதர் முகைதீன் தலைமை வகித்தார். IUML கட்சியின் மாநில நிர்வாகி அதிரை SSBநசுருதீன் முன்னிலை வகித்தார். IUML கட்சியின் அதிரை பேரூர் தலைவராக .K.K ஹாஜா நஜுமுதீன், செயலாளராக வழக்கறிஞர் A.அப்துல் முனாப், பொருளாளராக சேக் அப்துல்லா மற்றும் அதிரை பேரூர் இளைஞரணித் தலைவராக சாகுல் ஹமீது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Close