மறைந்த மாமதை கலாம் அவர்களுடன் அதிரை மண்ணின் மைந்தர் “ஷாஹுல் ஹமீத்(கீழத்தெரு)”

shahul with apj family 1shahul with apj family 2shahul with apj family 3shahul with apj family

 

 

மறைந்த மாமேதை, விண்ணுக்கு அக்னிப் பறவையை அனுப்பி மண்ணுக்குட் சென்று விட்டாலும் இறவாப் புகழ் எய்திய முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் அவர்களுடன் நெருக்கமாகப் பழகி குடும்ப நண்பராகியிருந்த நமதூர் கீழத்தெரு ஜனாப் ஷாஹூல் ஹமீத் (தற்பொழுது அபுதபியில் இருக்கின்றார்கள்) அவர்கள் எம் தளத்திற்கு அனுப்பிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு

மறைந்த மாமேதை கலாம் அவர்களின் உறவினரும் நமதூர் கீழத்தெரு ஷாஹூல் ஹமீத்(படத்திலிருப்பவர்) அவர்களும் அரபகத்தில் ஓரிடத்தில் பணியாற்றியதன் வழியாக அன்னாரின் குடும்பத்துடன் ஒருவராகி அவர்கள் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டு, மறைந்த மாமேதை அவர்களுடன் உரையாடிய பேறு பெற்றவராகி விட்டார்கள்.

 

east street sha 1east street sha 1east street sha 2east street sha 3

Close