அதிரை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு

unnamed

தமிழ்மாஅநில அஹ்லுஸ் சுன்னத்வல்ஜமாஅத்தின் கூட்டமைப்பு அதிரை பெரிய ஜும்மா பள்ளியில் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெறவுள்ளது. இதில் இளைஞர்கள், பெரியோர்கள் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பிக்கு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

Close