மரண அறிவிப்பு

marana arivipu

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் தாஹா அவர்களின் மகளும், மர்ஹூம் S.M.M.அமீன் அவர்களின் மனைவியும், அஸ்ரஃப் அலி, ஆதில் இவர்களின் தாயாரும், S.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மாமியாருமாகிய முஹம்மது மரியம் அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 

Close