பரபரப்பான போட்டியில் அதிரை AFFA அணி வெற்றி

20150801070207அதிரை SSM குல் முஹம்மது நினைவு கால்பந்து அணி நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர்போட்டி நமதூர் கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் அதிரை AFFA  அணியை எதிர்த்து பட்டுக்கொட்டைஅணி விளையாடியது. இதில் பட்டுக்கோட்டையை 3-2 என்ற கொல்கள் கணக்கில் AFFA அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

Close