ஜப்பான் நாட்டு திருவிழா கொண்டாட்டத்தில் அதிரையர்கள் (படங்கள் இணைப்பு)

20150801064728ஜப்பானில் அதிரையர்கள் சிலர் பணி நிமித்தமாக தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நாட்டில் இந்த வாரம் முழுவதும் அஷிக்காகா என்னும் திருவிழா ஒவ்வொரு பகுதிகளில் ஒரு நாளும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மட்சுரியில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அதிரையர்கள் கலந்துக்கொண்டு மகிழ்ந்தனர். இந்த திருவிழாவில் வாணவேடிக்கை மிகவும் பிரசித்திப்பெற்றது.

Close