சவூதி ஜிஜான் பகுதியில் வெளுத்து வாங்கும் மழை (படங்கள் இணைப்பு)

சவூதியில் உள்ள ஜிஜான் பகுதியில் தற்சமயம் நல்ல மழை பெய்து வருகிறது. சவூதி அரேபியா முழுவதும் 44 டிகிரீ செல்சியசுக்கும் அதிகமாக வெயிலும் ரியாத் போன்றவற்றில் மணல் புயலும் அடித்து வந்த நிலையில் இந்த மழை அப்பகுதி மக்களை திருப்தியடைய வைத்துள்ளது.

image

image

image

image

படங்கள்: அதிரை பிறை வாசகர் அப்துல் ஹாதி

இதுபோல் உங்கள் செய்திகள், படங்கள், கட்டுரைகள், கவிதைகளை அதிரை பிறையில் பதிய 9597773359 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பவும்.

Close