வெளிப்பட்டது கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் காவி வெறி! அசதுத்தீன் உவைசியை துக்கிலிட ட்விட்டரில் கோரிக்கை!

சென்ற வியாழன் அன்று யாக்கூப் மேமன் தூக்கிலிடப்பட்டார். இதனை அடுத்து இஸ்லமியர்கள் மத்தியில் இதற்க்கு மிகப்பெரிய கண்டன குரல் எழுந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அசதுத்தீன் உவைசியும் இதற்க்கு கண்டனம் தெரிவித்தார்.

இதனை கண்டிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா யாக்கூப் மேமனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அசதுத்தீன் உவைசியையும் தூக்கிட வேண்டும். என்றும் மற்றுமொரு பதிவில் அசதுத்தீன் உவைசி போன்றவகளை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஜடேஜாவுக்கு ரசிகராக ஏற்றுக்கொண்டு அவரை மீசை உடை பாவனை செய்யும் இளைஞர்கள் இன்றாவது அவரின் உண்மை நிலையை அறிந்துக்கொள்ளுங்கள்

image

Close