குடி அல்லது மது அல்லது விஷம்

download

 

 

குடியோடு குடித்தனம் நடத்தும் குடிமகனே
குடி பாட்டலில் உன் வாழ்கை அடைபட்டு கிடக்கிறது
பாட்டலை உடைத்து புதுச்சூரியன் போல் வெளிப்படு
உன் வாழ்கை ஒளி வீசும்மதுவால்
உன் பர்சை       இலந்தாய்
பாசத்தை          இலந்தாய்
பன்பை              இலந்தாய்
முடிவில்     உன்னையே இலந்தாய்
ஏன் இதை புரியாமல் இலிக்கிறாய்
உன்மையை உணற மறுக்கிறாய்

மதுவை ஒழித்தது இஸ்லாம்
பேரளவு முஸ்லீம்களே பேரளவிக்காகதீர்
மாற்று மதத்தவரே இஸ்லாத்தில் இணையுங்கள்
மதுவை விடுங்கள்
மார்கத்துகுள் அடங்குங்கள்

மதுவால் மடிந்தவனின் சமாதியில் இப்படி எழிதியிருந்தது
வாழ்நாளில் குடித்ததால் பரப்பதுபோல் பரந்தான்
குடிக்கமுடியாததால் இறப்பதுபோல் இறந்தான்

விடிந்தால் தெளியும் மயக்கம்.
டாஸ்மார்கிற்கு பெயில் மார்க் போடுங்கள்
உங்கள் வாழ்கையில் பாசாகிவிடுவீர்கள்.

Dr. ராஸிக் அஹ்மத்

Close